நீட் ஆள்மாறாட்ட வழக்கு - மருத்துவருக்கு ஜாமீன்

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சிறையில் உள்ள ஒரு மாணவரின் தந்தை வெங்கடேசனுக்கு தேனி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நீட் ஆள்மாறாட்ட வழக்கு - மருத்துவருக்கு ஜாமீன்
x
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சிறையில் உள்ள ஒரு மாணவரின் தந்தை வெங்கடேசனுக்கு தேனி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. நீட் ஆள்மாறாட்டம் வழக்கு தொடர்பாக மருத்துவக் கல்வி மாணவர்கள் மற்றும் அவரது தந்தை என 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்,   மருத்துவர் வெங்கடேசன் ஜாமீன் கேட்டு தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், மருத்துவர் வெங்கடேசனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்