ஓமலூர்: விலை போகாத தக்காளி - நஷ்டத்தில் விவசாயிகள்

வெங்காயம் விலை கிலோ ரூபாய் 120-க்கும் மேல் விற்பனையாகும் நிலையில் தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளர்.
ஓமலூர்: விலை போகாத தக்காளி - நஷ்டத்தில்  விவசாயிகள்
x
வெங்காயம் விலை கிலோ ரூபாய் 120-க்கும் மேல் விற்பனையாகும் நிலையில் தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளர். ஓமலூர் காடையாம்பட்டி பகுதியில் விவசாயிகள் அதிகளவில் தக்காளியை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் தக்காளி கிலோவுக்கு ரூபாய் 3 முதல் 5 ரூபாய் வரை மட்டுமே விலை போவதாக தெரிவித்துள்ளர். இதனால் தக்காளிகளை அறுவடை செய்தற்கான கூலிக்கு கூட விற்பனை இல்லையென வேதனை தெரிவித்துள்ளனர். எனவே ஓமலூர் பகுதியில் தக்காளிகளை பதப்படுத்தும் கிடங்கை கட்டித்தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்