கோவையில் போலி தங்க கட்டிகளை கொடுத்த ரூ.2 லட்சம் மோசடி

போலியான தங்க கட்டிகளைக் கொடுத்து 2 லட்சம் ரூபாயை ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் போலி தங்க கட்டிகளை கொடுத்த ரூ.2 லட்சம் மோசடி
x
போலியான தங்க கட்டிகளைக் கொடுத்து 2 லட்சம் ரூபாயை ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். கோவை பெரியநாயக்கன்பாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த கவிதாவிடம் குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த லட்சுமி தங்க கட்டியை விற்றுள்ளார். ஆனால் அதனை சோதித்த போது அது போலி என தெரிய வந்தது. இதே போல் மற்றொரு பெண்ணை ஏமாற்ற முயன்ற லட்சுமியை பிடித்து, பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். லட்சுமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்