சென்னை: விமான நிலையத்தில் 14 கிலோ சுறா மீன் துடுப்புகள் பறிமுதல்

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட்ட 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 14 கிலோ சுறா மீன் துடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை: விமான நிலையத்தில்  14 கிலோ சுறா மீன் துடுப்புகள் பறிமுதல்
x
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட்ட 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 14 கிலோ சுறா மீன் துடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையின் போது, திருச்சியை சேர்ந்த லத்தீப் தர்பார் அட்டைப் பெட்டியில் சுறா மீன் துடுப்புகளை மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது.

Next Story

மேலும் செய்திகள்