சத்தியமங்கலம்: பண்ணாரி அம்மன் கோயில் வசூல் - ரூ 71 லட்சம்

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் 71 லட்சம் ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
சத்தியமங்கலம்: பண்ணாரி அம்மன் கோயில் வசூல் -  ரூ 71 லட்சம்
x
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் 71 லட்சம் ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மாதாந்திர உண்டியல் எண்ணும் பணியின் போது மொத்தம் 71 லட்சத்தி 5 ஆயிரத்தி 492 ரூபாய் ரொக்கம், 492 கிராம் தங்கம், 9 ஆயிரத்தி 600 கிராம் வெள்ளி கிடைத்ததாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்