முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை
x
மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணை, இந்த ஆண்டில் மட்டும் 4ஆவது முறையாக நிரம்பி உள்ளது. தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்