கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது : 2 கிலோ கஞ்சா பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது : 2 கிலோ கஞ்சா பறிமுதல்
x
திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் அவர்கள் கோவை மத்திய  சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்