கோயில் சிலைகளை உடைத்த மர்ம நபர்கள் : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள கோயில் சிலைகளை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோயில் சிலைகளை உடைத்த மர்ம நபர்கள் : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள பிரசித்திபெற்ற பெரியசாமி கோயிலில் உள்ள அணையா விளக்கு, முனியப்பன் சிலை, அய்யனார் சிலை மற்றும் குதிரை சிலை ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்திய குற்றவாளிகளை பிடிக்க, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்