பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : கொடிவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : கொடிவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
x
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறை தடைவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்