செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனிப்பொழிவு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பக்கிரிப்பாளையம் மேல்செங்கம் நாச்சிப்பட்டு பகுதிகளில் அதிகாலைமுதலே கடும் பனிபொழிவு காணப்பட்டது.
செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனிப்பொழிவு
x
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பக்கிரிப்பாளையம் மேல்செங்கம் நாச்சிப்பட்டு பகுதிகளில் அதிகாலைமுதலே கடும் பனிபொழிவு காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்