நீங்கள் தேடியது "Thiruvannamalai News"

திருவண்ணாமலை  திருக்கார்த்திகை தீபத் திருவிழா - சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா
19 Nov 2018 10:11 AM GMT

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா - சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மன் நேற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர்.