"தங்கத்தமிழ் மகன்" விருது பெற்றார், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு, அமெரிக்காவில் "தங்கத்தமிழ் மகன்" விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தங்கத்தமிழ் மகன் விருது பெற்றார், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
x
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு, அமெரிக்காவில் "தங்கத்தமிழ் மகன்" விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சிகாகோவில் நடைபெற்ற உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் பாராட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு 'தங்கத்தமிழ் மகன்' விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது, அவரது மகனும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார் உடனிருந்தார். தமிழ் அமைப்பை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்