மாவோயிஸ்ட் தீபக் கைது - சிறப்பு அதிரடி படை அதிரடி

கோவை ஆனைகட்டி அருகே உள்ள முழக்கன்கல் வனப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது காயமடைந்த நிலையில் இருந்த மாவோயிஸ்ட் தீபக்கை சிறப்பு அதிரடிப் படை போலீசார் கைது செய்தனர்.
மாவோயிஸ்ட் தீபக் கைது - சிறப்பு அதிரடி படை அதிரடி
x
கோவை ஆனைகட்டி அருகே உள்ள முழக்கன்கல் வனப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது காயமடைந்த நிலையில் இருந்த மாவோயிஸ்ட் தீபக்கை சிறப்பு அதிரடிப் படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவருக்கு அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாவோயிஸ்ட் தீவிரவாதியை போலீசார் அழைத்து வந்ததால் அங்கு கிராம மக்கள் குவிந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்