மீனாட்சியம்மன் கோவிலில் கண்காணிப்பு கேமரா சேவை தொடக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களை கணக்கிடும் விதமாக நவீன கண்காணிப்பு கேமரா சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மீனாட்சியம்மன் கோவிலில் கண்காணிப்பு கேமரா சேவை தொடக்கம்
x
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களை கணக்கிடும் விதமாக  நவீன கண்காணிப்பு கேமரா சேவை தொடங்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கோவிலுக்கு வரும் பக்தர்களை கணக்கிட வேண்டிய தேவை ஏற்பட்டது.  கோவிலில் முன்புறமும் பின்புறமும் இதற்காகவே, பிரத்யேக சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்