விருதுநகர்: கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

விருதுநகா் மாவட்டம் சாத்தூர் அருகே கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது.
விருதுநகர்: கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி
x
விருதுநகா் மாவட்டம் சாத்தூர் அருகே கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. புல்வாய்பட்டி கிராமத்தில் உள்ள கஞ்சம்பட்டி வேளாண்மை கூட்டுறவு வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்ட பண்டக சாலை விற்பனையாளர் வங்கி செயலாளருக்கு தகவல் கொடுத்துள்ளார். பெட்டகத்தின் பூட்டை உடைக்க முடியாததால் ஒரு கோடி ரூபாய் நகை மற்றும் பணம் தப்பியதாக கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்