கோமுகி அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு:அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்

விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டது.
கோமுகி அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு:அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்
x
விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டது. 46 அடி இருக்கும் கோமுகி அணையில், பாதுகாப்பு கருதி 44 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைப்பார்கள். தொடர் மழை காரணமாக, அணையின் 44 அடி நிரம்பி விட்டநிலையில், மழை தொடர்ந்து பெய்வதால், வினாடிக்கு 200 கனஅடி திறந்து விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் கோரிக்கையின் ஏற்று, இன்று பாசனத்திற்காக அமைச்சர் சி.வி.சண்முகம் தண்ணீரை திறந்து வைத்தார். 


Next Story

மேலும் செய்திகள்