திருவள்ளூர் : புதியதாக கட்டப்பட்ட தடுப்பணை பயன்பாட்டிற்கு வரும் முன்னே சேதமடைந்ததாக புகார்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில், புதியதாக கட்டப்பட்ட தடுப்பணை பயன்பாட்டுக்கு வரும் முன்பே சேதமடைந்துள்ளதாக, விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருவள்ளூர் : புதியதாக கட்டப்பட்ட தடுப்பணை பயன்பாட்டிற்கு வரும் முன்னே சேதமடைந்ததாக புகார்
x
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில், புதியதாக கட்டப்பட்ட தடுப்பணை பயன்பாட்டுக்கு வரும் முன்பே சேதமடைந்துள்ளதாக, விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.  உடைந்த தடுப்பணையை நான்கு ஆண்டுகளாக சீரமைக்கவில்லை என்ற அவர்கள், அரசு விரைந்து தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்