குன்னூர்: 2 நாட்டு துப்பாக்கிகளுடன் சுற்றி திரிந்தவர்கள் கைது

குன்னூர் அருகே கொலக் கொம்பை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நாட்டுத் துப்பாக்கிகள் கொண்டு வன விலங்குகளை, சிலர் வேட்டையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
குன்னூர்: 2 நாட்டு துப்பாக்கிகளுடன் சுற்றி திரிந்தவர்கள் கைது
x
குன்னூர் அருகே கொலக் கொம்பை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நாட்டுத் துப்பாக்கிகள் கொண்டு வன விலங்குகளை, சிலர் வேட்டையாடி வருவதாக  போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சோதனையில் ஈடுபட்ட போலீசார், நாட்டுத் துப்பாக்கிகளுடன் சுற்றித் திரிந்த 3 பேரை கைது செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்