திருவாரூர்: பல்லி விழுந்த டீ குடித்து 30 பேருக்கு வாந்தி, மயக்கம்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பல்லி விழுந்த டீயை குடித்த 30 விவசாய தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
திருவாரூர்: பல்லி விழுந்த டீ குடித்து 30  பேருக்கு வாந்தி, மயக்கம்
x
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பல்லி  விழுந்த டீயை  குடித்த 30  விவசாய தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்