"பதற்றமான இடங்களில் கூடுதல் பாதுகாப்பு" - நெல்லை எஸ்.பி ஓம் பிரகாஷ் மீனா விளக்கம்

"பதற்றமான இடங்களில் கூடுதல் பாதுகாப்பு"
x
அயோத்தி தீர்ப்பு வெளிவரும் சூழலில், நெல்லையில் பதற்றமான இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்