தமிழகத்தின் முதல் போக்குவரத்து பூங்கா:அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் முதல் போக்குவரத்து பூங்காவை எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்
தமிழகத்தின் முதல் போக்குவரத்து பூங்கா:அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்
x
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் முதல் போக்குவரத்து பூங்காவை எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். இதனையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் சாலை விதிகளை பின்பற்றவும் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்