பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு :பால் விநியோகம் செய்யும் நபர் கைது

புதுச்சேரி முதலியார்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த 14 வயது மாணவிக்கு, வீடுகளுக்கு பால் விநியோகம் செய்து வந்த அலெக்ஸ் என்பவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு :பால் விநியோகம் செய்யும் நபர் கைது
x
புதுச்சேரி முதலியார்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த 14 வயது மாணவிக்கு, வீடுகளுக்கு பால் விநியோகம் செய்து வந்த அலெக்ஸ் என்பவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் அலெக்சை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  கைது செய்யப்பட்டுள்ள அலெக்சுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்