தேசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற செல்வி மனிஷா : திமுக தலைவர் ஸ்டாலினிடம் நேரில் வாழ்த்து பெற்றார்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடந்த தேசிய அளவிலான தடகள போட்டியில் ஷாட் புட் பிரிவில் தங்க பதக்கம் வென்ற காஞ்சிபுரத்தை சேர்ந்த செல்வி மனிஷா சென்னையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தேசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற செல்வி மனிஷா : திமுக தலைவர் ஸ்டாலினிடம் நேரில் வாழ்த்து பெற்றார்
x
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடந்த தேசிய அளவிலான தடகள போட்டியில் ஷாட் புட் பிரிவில் தங்க பதக்கம் வென்ற காஞ்சிபுரத்தை சேர்ந்த செல்வி மனிஷா, சென்னையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, மாணவியின் பெற்றோர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்