"எந்த புயல் வந்தாலும் மின்சாரத்துறை தயாராக உள்ளது" - மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

புயல் பாதிப்பை சமாளிக்க மின்சாரத்துறை தயாராக இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
எந்த புயல் வந்தாலும் மின்சாரத்துறை தயாராக உள்ளது - மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி
x
புயல் பாதிப்பை சமாளிக்க மின்சாரத்துறை தயாராக இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்துண்டிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தாங்களாக பழுதுகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்