விருதுநகரில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடவில்லை என்றால் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் சிவஞானம் பேட்டி

விருதுநகரில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடாத நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சிவஞானம் தெரிவித்தார்.
விருதுநகரில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடவில்லை என்றால் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் சிவஞானம் பேட்டி
x
விருதுநகர் மாவட்டம் , ஆர்.ஆர்.நகரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து , ஊராட்சி செயலாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்கு பின் தந்தி டிவிக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் , விருதுநகரில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடாத நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார், மேலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்