சுவாமிமலையில் பிரேமலதா விஜயகாந்த் சுவாமி தரிசனம்

முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் பிரேமலதா விஜயகாந்த் சுவாமி தரிசனம் செய்தார்.
சுவாமிமலையில் பிரேமலதா விஜயகாந்த் சுவாமி தரிசனம்
x
முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சுவாமிமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்