"சுஜித் குடும்பத்திற்கு ரூ.1கோடி வழங்க வேண்டும்" - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

சுஜித் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமும், ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
சுஜித் குடும்பத்திற்கு ரூ.1கோடி வழங்க வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்
x
சுஜித் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமும், ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆழ்துளை கிணறு தோண்டுவது தொடர்பாக தனி சட்டம் ஒன்றை அரசு இயற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்