முத்துராமலிங்கதேவரின் 112-வது ஜெயந்தி விழா : தேவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை

முத்துராமலிங்கதேவரின் 112-வது ஜெயந்தி விழாவையொட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முத்துராமலிங்கதேவரின் 112-வது ஜெயந்தி விழா : தேவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை
x
முத்துராமலிங்கதேவரின் 112-வது ஜெயந்தி விழாவையொட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும், தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்