கடினமான பாறைகள் இருப்பதால் துளையிடுவதில் சிரமம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

குழந்தை சுஜித்தை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடினமான பாறைகள் இருப்பதால் துளையிடுவதில் சிரமம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
x
குழந்தை சுஜித்தை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், துளை போடும் பகுதியில் மிகவும் கடுமையான பாறைகள் இருப்பதால் துளையிடுவது சற்று சிரமமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்