ஒரு சவரன் தங்கம் ரூ.29,544 க்கு விற்பனை

சென்னையில் மீண்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்து, 29 ஆயிரத்து 544 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரன் தங்கம் ரூ.29,544 க்கு விற்பனை
x
சென்னையில் மீண்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்து, 29 ஆயிரத்து 544 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 6 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 693 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 50 ரூபாய் 60 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்