சென்னை: வெள்ளை நிறத்தில் உலா வரும் காகத்தை பார்த்து மக்கள் வியப்பு

சென்னை கொடுங்கையூர் பகுதியில் வெள்ளை நிறத்தில் உலா வரும் காகத்தை, அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர்.
சென்னை: வெள்ளை நிறத்தில் உலா வரும் காகத்தை பார்த்து  மக்கள் வியப்பு
x
சென்னை கொடுங்கையூர் பகுதியில் வெள்ளை நிறத்தில் உலா வரும் காகத்தை, அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர். மரபியல் குறைபாட்டின் காரணமாக, வெள்ளை நிறத்தில் காணப்படும், இந்த  காகத்தை,  மற்ற காகங்கள், தங்கள் கூட்டத்தில் சேர்க்க மறுத்துள்ளன. இதனால்,  தனிமையில் வலம் வரும் இந்த வெள்ளை காகத்தை பார்த்து, அப்பகுதி மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்