ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படாத பொருட்கள் : எதிர்ப்பு தெரிவித்து மாதர் சங்கம் சார்பில் விநோத போராட்டம்

ரேஷன் கடைகளில் தீபாவளி பண்டிகைக்காக அத்தியாவசியப் பொருட்கள் வழங்காததை கண்டித்து மாதர் சங்கம் சார்பில் விநோத போராட்டம் நடைபெற்றது.
ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படாத பொருட்கள் : எதிர்ப்பு தெரிவித்து மாதர் சங்கம் சார்பில் விநோத போராட்டம்
x
ரேஷன் கடைகளில் தீபாவளி பண்டிகைக்காக அத்தியாவசியப் பொருட்கள் வழங்காததை கண்டித்து மாதர் சங்கம் சார்பில் விநோத போராட்டம் நடைபெற்றது. இதில் எண்ணை இல்லாமல் வடை சுட்டும், சர்க்கரை இன்றி பாயாசம் வைத்தும்  தமிழக அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். காலம் தாழ்த்தாமல் உடனடியாக மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்