அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம் : அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வந்தார், முதலமைச்சர்

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி முகத்தில் இருந்தபோது முதலமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம் : அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வந்தார், முதலமைச்சர்
x
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி முகத்தில் இருந்தபோது முதலமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இனிப்புகளை வழங்கி உற்சாகத்தை பகிர்ந்துகொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்