குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது.
குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு
x
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் தேர்வாணைய இணையதளமான  www.tnpsc.gov.inல்  வெளியிடப்பட்டுள்ளது. இதில் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 2 ஆயிரத்து 667 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் வெளியாகியுள்ளது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு, நவம்பர் 6 முதல் 30ம் தேதி வரை நடைபெறும்.  

Next Story

மேலும் செய்திகள்