திமுக தொண்டர்களுக்கு மு.க ஸ்டாலின் கடிதம்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராகி, தொடர்ந்து அறிவை விசாலமாக்குமாறு, திமுக தொண்டர்களுக்கு, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
திமுக தொண்டர்களுக்கு மு.க ஸ்டாலின் கடிதம்
x
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராகி, தொடர்ந்து அறிவை விசாலமாக்குமாறு,  திமுக தொண்டர்களுக்கு, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், அண்ணா நூலகம் நாள்தோறும் வளர வேண்டும் என்றும், அதன் பயன்களைப் பெற்று தமிழ்ச் சமுதாயம் தொடர்ந்து மேன்மையுற வேண்டும் என்றும்  விருப்பம் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்