ரயில்வே தனியார்மயம் - தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிடக்கோரி சென்னையில், எஸ்.ஆர்.எம்.யு தொழிற்சங்க மண்டல தலைவர் ராஜா ஸ்ரீதர் தலைமையில், தொழிற்சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில்வே தனியார்மயம் - தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சியை  கைவிடக்கோரி   சென்னையில், எஸ்.ஆர்.எம்.யு தொழிற்சங்க மண்டல தலைவர் ராஜா ஸ்ரீதர் தலைமையில், தொழிற்சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக, அப்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள்,  முழக்கங்களை எழுப்பினர்.

திருச்சி - பொன்மலை ரயில்வே பணிமனை அருகில்  எஸ்.ஆர்.எம்.யு தொழிற்சங்கத்தின் துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது, நிதி ஆயோக் கமிட்டியின் உத்தர நகலை தீயிட்டுக் கொளுத்தி, ஆர்ப்பாட்டக்காரர்கள், தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்