சேறும், சகதியுமாக மாறிய டி.பி.ஐ வளாகம் - சாலையை சீரமைக்க ஊழியர்கள் கோரிக்கை

சென்னையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் சாலைகளில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளித்து வருகிறது.
சேறும், சகதியுமாக மாறிய டி.பி.ஐ வளாகம் - சாலையை  சீரமைக்க ஊழியர்கள் கோரிக்கை
x
சென்னையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் சாலைகளில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளித்து வருகிறது. மேலும்,  புதிய கட்டிட கட்டுமான பணிகளும் நடைபெற்று வருவதால், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, டி.பி.ஐ வளாக சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்