"சென்னையில் 24 மணி நேரமும் பேருந்து வசதி" - நாளை முதல் அக். 26-ம் தேதி வரை இயக்கப்படும்

தீபாவளிப் பண்டியை​யொட்டி, சென்னையில், 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னையில் 24 மணி நேரமும் பேருந்து வசதி - நாளை முதல் அக். 26-ம் தேதி வரை இயக்கப்படும்
x
இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை முதல் அக்டோபர் 26-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சென்னையில் 24 மணி நேரமும்  பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து 310 சிறப்பு இணை பேருந்துகள் இயக்கப்படும் என்றும் . மாதவரம், தாம்பரம், பூவிருந்தவல்லி, கோயம்பேடு, கே.கே.நகர் என 5 சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு. மக்கள் சிரமமின்றி செல்ல ஏதுவாக, சிறப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளதாக, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்