ஊட்டி மலை ரயிலின் 111-ஆம் ஆண்டு பிறந்த நாள் - கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

யுனஸ்கோ அந்தஸ்து பெற்ற ஊட்டி மலை ரயிலின் 111-வது பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
ஊட்டி மலை ரயிலின் 111-ஆம் ஆண்டு பிறந்த நாள் - கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
யுனஸ்கோ அந்தஸ்து பெற்ற ஊட்டி மலை ரயிலின் 111-வது  பிறந்த நாள்  கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.  நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலின் புகைப்படம் மற்றும் பழங்கால சிக்னல் விளக்குகளும் அங்கு காட்சி படுத்தப்பட்டிருந்தன. 


Next Story

மேலும் செய்திகள்