1956 -ல் சீன பிரதமர் சூ-யென்லாங் வருகை : நடிகர்கள் எம்ஜிஆர் - சிவாஜி பங்கேற்பு

வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நடைபெறும் சூழலில், 1956 -ம் ஆண்டு, சீன பிரதமர் சூ-யென்லாங், மாமல்லபுரம் வந்த சம்பவம் நினைவு கூரப்பட்டுள்ளது.
1956 -ல் சீன பிரதமர் சூ-யென்லாங் வருகை : நடிகர்கள் எம்ஜிஆர் - சிவாஜி பங்கேற்பு
x
வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நடைபெறும் சூழலில், 1956 -ம் ஆண்டு, சீன பிரதமர் சூ-யென்லாங், மாமல்லபுரம் வந்த சம்பவம் நினைவு கூரப்பட்டுள்ளது. அப்போது சென்னையில், தென் இந்திய நடிகர் சங்கம் கொடுத்த வரவேற்பு நிகழ்ச்சியில் சூ-யென்லாங் பங்கேற்றபோது, எடுத்த புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படத்தில்,  எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்