பிரதமர் மோடி- ஜி ஜின்பிங்கை வரவேற்று பள்ளி மாணவர்கள் பேரணி
பதிவு : அக்டோபர் 09, 2019, 05:29 PM
பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரை வரவேற்கும் வகையில் நடைபெற்ற தேச ஒற்றுமை பேரணியை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரை வரவேற்கும் வகையில் நடைபெற்ற தேச ஒற்றுமை பேரணியை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த பேரணியில் பள்ளி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.  பேரூராட்சி அலுவலகம் அருகில் இருந்து தொடங்கிய  பேரணி, அர்ச்சுணன் தபசு சாலை, கிழக்கு ராஜ வீதி உள்ளிட்ட முக்கிய தெருக்கள் வழியாக சென்றது. பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள், மோடி மற்றும் ஜின்பிங் படம் தாங்கிய பதாகைகளையும், இரு நாட்டு கொடிகளையும் கையில் ஏந்திச் சென்றனர்.

பிற செய்திகள்

என்.எல்.சி முதல் சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து

நெய்வேலி என்எல்சி முதல் சுரங்கத்தில் நிலக்கரி கொண்டு செல்லும் 50 லட்சம் மதிப்பிலான கன்வேயர் பெல்டில் தீ விபத்து ஏற்பட்டது.

9 views

ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றுபவர்கள் : உள்ளாட்சி தேர்தலில் ஈடுபடுபவர்களை மாற்றம் செய்ய உத்தரவு

ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்களை, இடமாற்றம் செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

32 views

தசரா விழாவை முன்னிட்டு சப்பரங்கள் அணிவகுப்பு

தசரா விழாவையொட்டி, பாளையங்கோட்டையில் 12 சப்பரங்கள் அணிவகுப்பு நடைபெற்றது.

11 views

ஃபேஷன் ப்ரூட் பழரசம் தயாரிப்பு பணி தீவிரம் : விருப்பத்துடன் வாங்கி செல்லும் சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் பழவியல் நிலையத்தில் ஒரு டன் பழங்களை கொண்டு, பழரசம் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.

8 views

இஸ்ரோ கண்காட்சியை கண்டு ரசித்த மாணவர்கள்.

உலக விண்வெளி வாரத்தினை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் கல்லூரி மற்றும் இஸ்ரோ இணைந்து கண்காட்சியை துவக்கியுள்ளது.

6 views

ஒரு முறை மட்டுமே மலர கூடிய "ஸ்வேன் நெக்" பூ - 35 ஆண்டுகள் கழித்து செடியில் பூத்த முதல் பூ

கொடைக்கானலில் ஒரு முறை மட்டும் மலர கூடிய அரிய வகை செடியான ஸ்வேன் நெக், 35 ஆண்டுகள் பிறகு மலர்ந்துள்ளது.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.