ராயப்பேட்டையில் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க உயர் நீதிமன்றம் உத்தரவு
பதிவு : அக்டோபர் 08, 2019, 05:14 PM
சென்னை ராயப்பேட்டையில் உள்ள பெரியபாளையத்தமன் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க இந்து சமய அறநிலைய துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள பெரியபாளையத்தமன் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க இந்து சமய அறநிலைய துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில், ஆக்கிரமிப்பு தொடர்பாக  இந்து அறநிலைய துறைக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார். இந்த மனு, நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறையின் உதவியுடன் ஆக்கிரமிப்பாளரிடமிருந்து நிலத்தை மீட்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அக்டோபர் 18 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

பிற செய்திகள்

திமுக எம்.எல்.ஏ. காத்தவராயன் மறைவு - அதிமுக அமைச்சர் கே.சி. வீரமணி இரங்கல்

திமுக எம்எல்ஏ காத்தவராயன் மறைவுக்கு, வணிகவரித்துறை அமைச்சர் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

4 views

மறைந்த திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடலுக்கு அஞ்சலி - இன்று சொந்த ஊரில் இறுதிச் சடங்குகள்

குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயனின் இறுதி சடங்கு இன்று நடைபெறுகிறது.

9 views

ஜெயலலிதா 72 வது பிறந்த நாள் விழா - அமைச்சர் வளர்மதி, வெல்லமண்டி நடராஜன் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆண்டவர் கோவில் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.

6 views

"ஜெயலலிதா ஆன்மாவால் தான் 18 எல்எல்ஏக்கள் தகுதி நீக்கம்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

11 எம்எல்ஏ வழக்கு பிரச்சினை இல்லாமல் முடிந்ததற்கு ஜெயலலிதாவின் ஆன்மா தான் காரணம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

159 views

திருமங்கலத்தில் ஆணழகன் போட்டி

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள உடற்பயிற்சி பள்ளியில் 62ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

11 views

திருச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு சீர் வழங்கிய கிராம மக்கள்

திருச்சி மாவட்டம் பிடாரப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு கிராம மக்கள் சார்பில் சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.