நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

நெல்லை மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள், வரும் 10 ஆம் தேதி முதல் டிசம்பர் 7 ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பதிலாக தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் -  தெற்கு ரயில்வே அறிவிப்பு
x
நெல்லை மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள், வரும் 10 ஆம் தேதி முதல் டிசம்பர் 7 ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பதிலாக தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதே போல் சென்னைக்கு வந்து சேரும் போதும், தாம்பரம் வரை மட்டுமே இந்த ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்