பேராசிரியை நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜர்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழி நடத்த முயன்ற விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
பேராசிரியை நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜர்
x
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழி நடத்த முயன்ற விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஸ்ரீவில்லிப்புத்தூர்  நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கின் இரண்டாவது  குற்றவாளியான முருகன் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், வழக்கு விசாரணை வருகின்ற 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்