காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனை - தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் நேரில் வாழ்த்து

செப்டம்பர் மாதம் கனடாவில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில், 72 கிலோ பளு தூக்கும் பிரிவில் 5 தங்கப் பதக்கங்களை தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆர்த்தி அருண் வென்றுள்ளார்.
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனை - தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் நேரில் வாழ்த்து
x
செப்டம்பர் மாதம் கனடாவில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில்,  72 கிலோ பளு தூக்கும் பிரிவில் 5 தங்கப் பதக்கங்களை தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆர்த்தி அருண் வென்றுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர்  ஸ்டாலினை, அவர் இன்று நேரில் சந்தித்து வா​ழ்த்து ​பெற்றார். வெயிட் லிப்டிங் பிரிவில் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வீராங்கனையான ஆர்த்தி அருண், காமன்வெல்த் போட்டியில் 5 தங்கப் பதக்கங்களும் ஆசிய  விளையாட்டு பிரிவில் ஒரு தங்கப் பதக்கமும் பெற்றுள்ளதுடன், சிறந்த வீராங்கனை என்ற விருதையும் பெற்றுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்