வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க கோரி ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ தொடர்ந்த மேல்முறையீட்டு மனு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க கோரி ராதாபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இன்பதுரை, தொடர்ந்த மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க கோரி ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ தொடர்ந்த மேல்முறையீட்டு மனு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
x
வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க கோரி ராதாபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இன்பதுரை  தொடர்ந்த மேல் முறையீட்டு மனு உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. பதிவாளர் பட்டியலில் இந்த வழக்கு 64 வது இடத்தில் இடம் பெற்றுள்ளது. ஒருவேளை  முன்கூட்டியே  இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இன்பதுரை வழக்கை நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் ரவீந்திரபட் அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ராதாபுரம் தொகுதிக்கு மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறவே அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்