"நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அதிமுக வெற்றி உறுதி" - பொள்ளாச்சி ஜெயராமன்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட கானை கிராமத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டார்.
x
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட கானை கிராமத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறிய வாக்குறுதிகளில் ஏதாவது ஒன்றை நிறைவேற்றியுள்ளார? என கேள்வி எழுப்பினார். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில், அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்