நீங்கள் தேடியது "AIADMK will win Nanguneri and Vikravandi byelections pollachi Jayaraman"

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அதிமுக வெற்றி உறுதி -  பொள்ளாச்சி ஜெயராமன்
4 Oct 2019 5:18 AM GMT

"நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அதிமுக வெற்றி உறுதி" - பொள்ளாச்சி ஜெயராமன்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட கானை கிராமத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டார்.