ராதாபுரம் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளது - தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு பேட்டி

ராதாபுரம் சட்டமன்ற தேர்தலில் வாக்குகள் பதிவான இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவற்றை வெள்ளிக்கிழமை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
ராதாபுரம் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளது - தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு பேட்டி
x
ராதாபுரம் சட்டமன்ற தேர்தலில் வாக்குகள் பதிவான இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவற்றை வெள்ளிக்கிழமை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை மொத்தம் 2 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இரண்டு தொகுதிகளுக்கும் தலா 3 கம்பெனி துணை ராணுவப்படை என, மொத்தம் 6 கம்பெனி துணை இராணுவப் படைகள் பயன்படுத்தவுள்ளதாக சத்ய பிரதா சாஹு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்