தேனியில் பேருந்து நிலையத்தில் தவித்த குழந்தைகள்

தேனியில் பேருந்து நிலையத்தில் தவித்த குழந்தைகள்
தேனியில் பேருந்து நிலையத்தில் தவித்த குழந்தைகள்
x
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் தனியாக நின்று கொண்டிருந்த 9 வயது சிறுவனையும் 5 வயது சிறுமியையும் சைல்டு லைன் அமைப்பினர் பத்திரமாக மீட்டனர். வெகுநேரம் ஆகியும் பெற்றோர் வராததால், சிறுவனும், சிறுமியும்  கொடுவிலார்பட்டி குழந்தைகள் காப்பத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்